புரூஸ்லீ மரணத்தை வென்றவன் Bruce Lee


இன்று புரூஸ் லீ யின் பிறந்த நாள்.புரூஸ்லீ வரலாறு history channelலின்  documentary தொகுப்பு அண்ணளவாக 1 மணித்தியாலம் 30 நிமிடங்களைக்கொண்ட வீடியோவை history சனல் வெளியிட்டுள்ளது.அந்த வீடியோ பதிவின் இறுதியில் உள்ளது.

நவம்பர் 27, 1940 - ஜூலை 20 1973 கலிபோர்னியாவில் இருக்கும் சான் பிரான்ஸிஸ்கோவில் பிறந்தார் லீ ஆனால் வளர்ந்தது ஹாங்காங்கில்.
இவரது தந்தை Lee Hoi - Chuen, ஒரு நடிகர். தாய் பெயர் Grace.தந்தை நடிகர் என்பதால் லீக்கும் சிறுயவயதிலேயே நடிப்பதற்கு வாய்ப்புக்கிடைத்தது.சிறியவயதில் 12 வயதிற்குள் 20 படங்கள் வரை நடித்துள்ளார்.சில தொலைக்காட்சித்தொடர்களிலும் நடித்துள்ளார்.1971இல் இவரது முதலாவது படம் வெளிவந்தது பிக் பாஸ் முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையே நடக்கும் போர் தொடர்பான கதை.ஊரில் இருந்து வேலைக்கு வரும் புரூஸ் லீ வேலை தளத்தில் நடக்கும் அநியாயங்களை தட்டிக்கேட்கின்றார்.இந்தக்கதையை எங்கேயோ கேட்டது மாதிரி இல்லையா? பல படங்களில் இந்தக்கதை வந்துள்ளது.

புரூஸ்லீயின் குடும்பம் லீக்கு பெண்ணின் பெயரைத்தான் சூட்டினார்கள்.அவர்கள் Sai Fon/Little Phoenix என அழைத்தார்கள்.லீ பிறப்பதற்கு முன்னர் பிறந்த ஆண் குழந்தை இறந்துவிட்டது இதனால் லீயின்  பெற்றோர் தமது குடும்பத்தில் ஆண்கள்  பிறத்தலை கடவுள் அனுமதிக்கவில்லை என நம்பினார்கள் இதனால் லீ ஆணாகப்பிறந்தபோதிலும் பெண்ணின் பெயரையே சூட்டினார்கள்.

புரூஸ் என்ற பெயர் San Francisco வில் உள்ள Jackson Street Hospital இல் பணிபுரிந்த நேர்ஸினால் சூட்டப்பட்டது லீ அங்குதான் பிறந்தார்.அமெரிக்க பெயரைச்சூட்டினால் பேர்த் சேர்ட்டிபிக்கெட்டில் வேறு கோளாறுகள் வராது என்பதன் காரணமாகவே இப்பெயரைச்சூட்டினார்.புரூஸ்லி உண்மையில் சைனாவை சேர்ந்தவரும் அல்ல.இவரது தாயின் தகப்பனார் ஜேர்மனியை சேர்ந்தவர்.

லீ தனது ஆரம்ப கல்வியை முடித்ததும் ஆங்கிலத்தில்  பாடங்களைக்கற்பிக்கும் La Salle College இல் சேர்க்கப்பட்டார்.ஆனால் அங்கு இவரின் முரட்டுத்தனமான நடவடிக்கை காரணமாக வெளியேற்றப்பட்டார்.லீயின் பெற்றோர் லீயை வேறு பாடசாலைக்கு மாற்றினார்கள் ஆனால் லீ வீதியில் வெட்டிச்சண்டைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

புரூஸ்லீக்கு Wing Chun என்ற  தற்காப்புக்கலையை கற்றுக்கொடுத்தவர் Yip Man.புரூஸ் லீயின் குரு Yip Man பற்றி அறிவதற்கு இங்கே கிளிக்.
13 வயதில் இவர் தற்காப்புக்கலையைக்கற்க சென்றார்.இவர் சைனிஸ் இல்லை என்று தெரிந்ததும் மாணவர்கள் இவரை ஏற்றுக்கொள்ளவில்லை.இதனால் யிப் மான் லீக்கு தனியாக வகுப்பெடுத்தார்.
புரூஸ்லீ தற்காப்புக்கலையில் சிறந்தவர் ஆனால் அதில் மட்டும்தான் திறமையானவர் என்று நினைத்தால் அது தவறு.லீ   திறமையான டான்ஸ்சர் நடனத்திற்கான Hong Kong Cha Cha Championship ஐ 1958  இல் வென்றிருக்கின்றார்.அத்துடன் லீக்கு  பொக்ஸிங்கும் தெரியும் அதே ஆண்டில் Boxing Championship ஐயும் வென்றிருக்கின்றார்.இவற்றின் மூலம் உங்களுக்கு லீ ஒரு முரடர் என்ற தோற்றம்  ஏற்பட்டிருக்கலாம் ஆனால் முற்றிலும் எதிர்மாறாக லீ செய்த வேலை ஒன்று இருக்கின்றது. University of Washington க்கு சென்று philosophy கற்றுக்கொண்டதுதான் அது.அங்கு தற்காப்புக்கலைகளைப்பற்றியும் படித்து அறிந்துகொண்டார்.இவைதான் லீக்கு தனியே ஒரு தற்காப்புக்கலை பாடசாலை ஒன்றை திறப்பதகு உதவியாக இருந்தது.


YMCA இல் புரூஸ்லீ பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கும்போது லீயின் மீது எரிச்சல் கொண்ட ஒருவர் லீயை சண்டைக்கு அழைத்திருக்கின்றார்.அவர் judoவில்  blackbelt  வாங்கியவர்.சில வாரங்களின் பின் மோதுவதற்கு லீ சம்மதித்தார்.Jesse Raymond Glover என்பவர் அந்த  மோதலிற்கு referee  ஆக நியமிக்கப்பட்டிருந்தார். Ed Hart என்பவர் time keeper ஆக நியமிக்கப்பட்டிருந்தார்.மச்  three two-minute rounds ஆக நடை பெற்றது அதாவது 3 இல் 2 தடவைகள் எதிராளியை வீழ்த்துபவர் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார்.வெற்றிபெற்றது புரூஸ்லீதான்.ரைம் கீப்பராக இருந்து மச்சை நேரே பார்த்த எட் ஹார்ட்டின் விவரிப்பு இது  "the fight lasted exactly 11 seconds – I know because I was the time keeper – and Bruce had hit the guy something like 15 times and kicked him once. I thought he'd killed him"


1964 இல் புரூஸ்லீ தற்காப்புக்கலைகளுக்காக ஸ்கூலை திறந்தபோது  Chinese community அதை எதிர்த்தது சைனிஸ் அல்லாத யாரும் தற்காப்புக்கலையை கற்பிக்கவேண்டாம் என்று அறிவித்தது.இதைத்தவிர்த்தால் லீ  Wong Jack Man  னுடன் நேரடியாக மோதவேண்டும் என்று அறிவித்தது லீ இதை ஏற்றுக்கொண்டார்.ஜாக் மான் சைனாவின் மிகப்பிரபலமான  martial arts ீரராக இருந்தவர்.லீ வெற்றிபெற்றால் தொடர்ந்து கற்பிக்கலாம் தோற்றால் ஸ்கூலை மூடிவிடவேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.இருவரும் மோதிக்கொண்டார்கள் மச் no-holds-barred fight ஆக நடைபெற்றது. நான் தோற்றுவிட்டேன் என்று ஒத்துக்கொண்டாலே மோதல் நிறுத்தப்படும்.மோதல்20-25 நிமிடம் வரை தொடர்ந்தது.இறுதியில் ஜாக் மான் தோற்கடிக்கப்பட்டார்.

ஆனால் அவர் மீண்டும் மோத வருமாறு  Pacific Weekly நியூஸ் பேப்பரில் லீக்கு சவால்விடுத்தார்.ஆனால் லீ அதைக்கண்டுகொள்ளவில்லை தொடர்ந்து தனது ஸ்கூலை நடத்திக்கொண்டிருந்தார்.இந்த சம்பவத்துடன் பத்திரிகைகள் லீயுடன் யாரும் மோதமுடியாது மோதி வெற்றிபெற்றால் பரிசு என்றவகையில் செய்திகளை வெளியிட்டன.இவற்றினால் பலர் லீயுடன் மோதப்போகின்றோம் என்று லீயின் வீட்டை முற்றுகையிட்டார்கள்.லீயுடன் மோதுவதினூடாக தாம் புகழடைய விரும்பினார்கள்.ஒரு நாள் ஒரு நபர் லீயின் வீட்டிற்குள் பின் வாசல் வழியாகப்புகுந்து தன்னுடன் மோதவருமாறு அழைக்க லீ மிகவும் கோபமடைந்துவிட்டார்.புரூஸ் லீ தன் வாழ் நாளில் யாருக்கும் கொடுத்திராத  அடியை கொடுத்து துரத்தினார் .இந்த சம்பவத்தை நேரே பார்த்த Herb Jackson தெரிவித்தவைகள்தான் இவை.

புரூஸ் லீயின் 

Physical feats


Lee could land a punch in around five hundredths of a second (0.05 second) from 3 feet away, and from 5 feet away it was around eight hundredths of a second (0.08 second).

Lee could take in one arm a 75 lb barbell from a standing position with the barbell held flush against his chest and slowly stick his arms out locking them, holding the barbell there for several seconds.

In a speed demonstration, Lee could snatch a dime off a person's open palm before they could close it, and leave a penny behind.

Lee performed one-hand push-ups using only the thumb and index finger.Lee performed 50 reps of one-arm chin-ups.

Lee could cause a 300-lb (136.08 kg) bag to fly towards and thump the ceiling with a sidekick.

Lee held an elevated v-sit position for 30 minutes or longer.

புரூஸ்லி ஒரு தத்துவவியலாளர்

"Be formless... shapeless, like water. Now you put water into a cup, it becomes the cup. You pour water into a bottle; it becomes the bottle. You put water into a teapot; it becomes the teapot. Now water can flow, or creep or drip or crash! Be water, my friend..."
"I fear not the man who has practiced 10,000 kicks once. But I fear the man who has practiced one kick 10,000 times."
"All types of knowledge, ultimately leads to self knowledge."
"Use only that which works, and take it from any place you can find it".
"Do not deny the classical approach, simply as a reaction, or you will have created another pattern and trapped yourself there".
"Quick temper will make a fool of you soon enough".
"I always learn something, and that is: to always be yourself. And to express yourself, to have faith in yourself. Do not go out and look for a successful personality and duplicate him".
"It's not the daily increase but daily decrease. Hack away at the unessential.

1964 இல் லீ கலிபோர்னியாவில் நடைபெற்ற  karate champion ஸிப் போட்டிக்கு  கெஸ்ட்டாக அழைக்கப்பட்டார்.அங்கு பிரபலமான தனது One Inch Punch ஐ செய்துகாட்டினார். அதை ஜீட் குன் டோ என அழைப்பார்கள்.கராத்தே கலையுடன் சில நுணுக்கங்களை சேர்த்து புரூஸ் லீ உருவாக்கிய புதிய தற்காப்பு கலை அவரது பெயரிலேயே 'புரூஸ் லீ குங்பூ' என அழைக்கப்பட்டது. இதனை தத்தவப் பாடத்துடன் சேர்த்து 'ஜே கேடி' எனும் புதிய பயிற்சியை அறிமுகப்படுத்தினார். இதனை பயிற்றுவிக்க பல பள்ளிகளையும் திறந்தார். 'ஒரு அங்குல தாக்குதல்' என்பதனை அறிமுகப்படுத்தி, அனைவரையும் வியப்படையச் செய்தார். 'ஒரு அங்குலதாக்குதல்' என்பது தாக்கப்போகும் நபருக்கும், இவருக்கும் இடையே ஒரு அங்குல இடைவெளி இருந்தாலும், எதிரியை நிலைகுலையச் செய்யலாம் என்று கூறியதோடு, செய்தும் காண்பித்தார். கீழே அந்த வீடியோ காட்டப்பட்டுள்ளது.


இதில் புரூஸ் லீயிடம் அடிவாங்கிய Bob Baker of Stockton னின் அனுபவம்  "I told Bruce not to do this type of demonstration again. When he punched me that last time, I had to stay home from work because the pain in my chest was unbearable."


புரூஸ்லி மிக வேகமானவர்..இது அனைவருக்கும் தெரிந்தவிடயம் தான் லீ இருந்த காலத்தில் இருந்த 24 பிரேம் பேர் செக்கன்  புரூஸ்லீயின் அசைவுக்கு போதுமானதல்ல.பின்னர் அதை 34 பிரேம் பேர் செக்கனாக மாற்றினார்கள்.ஆனால் மனிதக்கண் செக்கனுக்கு 20 பிரேம்களை மட்டுமே உணரும் அப்படியானால் ஒன்று புலப்படுகின்றது.புரூஸ்லி உங்களை தாக்கினார் என்றால் அவர் தாக்கினார் என்பதை உங்களால்  பார்க்கமுடியாது திடீர் என்று அடிபட்டு வீழ்வீர்கள்.அவ்வளவுதான் தெரியும்.



Bruce Lee vs. Chuck Norris, who would win?



புரூஸ்லி சில தகவல்கள்

When asked by an radio interviewer, 'do you think of yourself as a Chinese or do you ever think of yourself as North American?' Bruce replied: _____________ ?The Eternal Dragon: Bruce Lee

    'As a human being'. 'Most people like to think about how Bruce Lee died. I prefer to think of how he lived.' 'Bruce was like a beautiful meteorite. Looked at the world, and so quickly, faded out.'
What was the official cause, as annnounced at the time, of Bruce's death?The Eternal Dragon: Bruce Lee

    brain edema. It is has since been widely reported that some painkillers Betty Ting Pei gave him, also gave him an allergic reaction that killed him. Many others say otherwise. His son Brandon died in 'mysterious circumstances', shot on the set while filming "The Crow".
Bruce thought the only man who he had doubts of defeating in a fight was ________ ?The Eternal Dragon: Bruce Lee

    Muhammad Ali. 'A lot of people ask him 'are you the best'? And he would say, 'If I tell you I'm the best you'd probably think I'm boasting but if I say I'm not the best you'd say I'm lying'.'
Which martial arts superstar payed tribute to Bruce's second major film, 'The Chinese Connection' by remaking it?The Eternal Dragon: Bruce Lee

    Jet Li. Li's remake, known as 'Fist of Legend' (the inspiration for the Matrix fight scenes) is considered the superior to Bruce's original and also one of the greatest martial arts films of alltime.
Why was the shooting of his signature film 'Enter the Dragon' so special?The Eternal Dragon: Bruce Lee

    The extras kept challenging Bruce for fights. The crew was mixed with Asians and Americans (mostly due to Bruce's insistence), and this led to many frustrating communication problems. To shoot the fight scenes, they needed very tough and experienced fighters from near the shooting location. The most qualified they could get in considerable numbers were rival Asian gangs. When the camera rolled they weren't staging the fights but they were actually fighting! The director was about to walk out on the film but Bruce's wife Linda convinced him to stay and she made peace between the gangs. After that was settled Bruce was suddenly confronted by many gang members who thought they could beat Bruce ... Bruce still remained undefeated after dozens of consecutive fights.
How tall was Bruce Lee?The Eternal Dragon: Bruce Lee

    5 foot 7 inches. Believe it or not, Bruce was only 170cm tall (and only 135lbs- 61kg). To think of the explosive power he could produce from such a small frame is simply incredible and inspiring.
How many punches did Bruce practice daily?The Eternal Dragon: Bruce Lee

    5,000. Bruce's daily workout consisted of: 360 waist twists, 100 sit-up twists, 100 leg raises, 200 leaning twists, 200 frog kicks, 2000 kicks and 5000 punches. Add to that his training of Wing Chun and Jeet Kune Do. The perfect physical specimen.
His own martial art, Jeet Kune Do, is translates into _______ ?The Eternal Dragon: Bruce Lee

    Way of the Intercepting Fist. 'Absorb what is useful. Discard what is not. Add what is uniquely your own.'
Which TV series did Bruce co-star in before gaining international stardom?The Eternal Dragon: Bruce Lee

    The Green Hornet. His role as Kato, the sidekick of Green Hornet, caught the eye of many Hollywood executives and Hong Kong producers
Which legendary move did Bruce make famous after a demonstration in a gathering of martial arts experts?The Eternal Dragon: Bruce Lee

    One Inch Punch. A Japanese Judo sensei was placed in front of Bruce with a chair five feet behind him. Bruce raised his fist towards the sensei, exactly one inch away from his chest. Without any runup or movement of his body, the fist struck the master and he flew backwards crashing into the chair. This was the start of the legend that was Bruce Lee..
Which ancient Asian martial art did Bruce train in before going to America?The Eternal Dragon: Bruce Lee

    Wing Chun. When his fellow students learned of his part-German heritage (His mother was half-German) they refused to train with him. His master, the legendary Yip Man, saw the fire and talent in him and decided to train him privately.
What was his wife's name?The Eternal Dragon: Bruce Lee

    Linda Cadwell. 'Most people like to think about how Bruce Lee died. I prefer to think of how he lived.' - Linda Lee Cadwell. She was Linda Emery before remarrying.
Where was he born?The Eternal Dragon: Bruce Lee

    San Francisco. His family moved from San Francisco back to Hong Kong. When he became a late teen, his father decided to send him back to America (to Seattle) because he was always getting into trouble with the police for streetfighting!
What was Bruce's birthname?The Eternal Dragon: Bruce Lee

    Lee Jun Fan. He was nicknamed 'Little Dragon' by various people when he was a toddler. Jun Fan Lee is the equivalent of Lee, Jun Fan.
What was Bruce's definition of strength?The Bruce Lee Phenomenon

    The ability of the body to assert great force.. Bruce Lee : Because the word 'I' does not exist. Bruce Lee : A good martial artist does not become tense but ready, not thinking yet not dreaming, ready for whatever may come. When the opponent expands I contract, when he contracts I expand and when there is an opportunity I do not hit, it hits all by itself. Thanks for playing. Do send a note on what you thought, or email me at Rutley7@hotmail.com. My other quizzes include 'The Thundercats', 'The Paranormal' 'Extraordinary Insects' and "Palinagrams".
What was Bruce's definition of power?The Bruce Lee Phenomenon

    The ability to produce a quick, sudden movement (explosive force) to move the body with maximum effort.. On pride he claimed "External pride is not the thing- it's internal self sufficiency". Bruce : There is no opponent. Monk : And why is that?
What was Bruce's attitude toward training for combat?The Bruce Lee Phenomenon

    Talking about combat.. you need to develop every part of your body.. Bruce Lee : A good fight should be like a small play, but played seriously. Monk : What are your thoughts when facing your opponent?
Bruce could puncture unopened Coke Cans with his fingers?The Bruce Lee Phenomenon

    t. And that was in the days when they were made of steel, not the aluminium ones we use nowadays! (However, he cut himself and needed stitching when puncturing the cap on a bottle of beer, on the set of Big Boss.. So don't go trying those tricks.) Bruce Lee : To have no technique.
The speed of Bruce's punches were between 5-8 hundredths of a second?The Bruce Lee Phenomenon

    t. A short conversation on Bruce's fighting philosophy follows. Monk : What is the highest technique you hope to achieve?
What philosophy did Bruce maintain to adopt in martial arts?The Bruce Lee Phenomenon

    Be like water. 'Now you put water into a cup and it becomes the cup..Water can flow and it can crash. Be like water my friend'.
In 1970 Bruce survived a car crash (only suffering two broken ribs) mainly due to his extraordinary physique?The Bruce Lee Phenomenon

    f. Bruce may have been good, but he was still only human. Some people do have extraordinarily hard bones, others more muscle fibers, different structures and metabolic rates. The cyclist Lance Armstrong, who has won the Tour de France many times has a heart a third bigger than normal, and his resting rate is only 32- half the average... Lance may be an exception but most advantages are quantifiable- as Bruce would say - "There is no effective segment of a totality".
How tall was Bruce Lee?The Bruce Lee Phenomenon

    5 foot 7 and a half. Apparently one of Bruce's legs was longer than the other. Suprisingly he was not accepted into the army because one of his testicles hadn't descended.
How heavy was Bruce Lee?The Bruce Lee Phenomenon

    Between 130-145 lbs. By the time he was acting in "Enter the Dragon" Bruce only weighed 9 stone! Though I presume Bruce worked towards an ideal weight, muscle size e.t.c for ultimate efficiency- considering the force he could employ. He could send people twice his weight into the air with a one inch punch, a stuntman man (in Way of the Dragon) claimed taking his kicks felt like being hit by a car (and he had been hit by a real car once), and he once dislocated a man's shoulder when punching his pad.
In Bruce's opinion what is the best style of martial arts?The Bruce Lee Phenomenon

    No style, one must adapt to his/her opponent. Even his own creation Jute Keen Do is not intended to be the ultimate way of fighting; only a method of exploring yourself. Bruce did say however to 'absorb what is useful, reject what is not and apply what is essentially your own.'
'Martial art has a very deep meaning for me, as far as my life is concerned'. For Bruce what did Martial arts mean?The Bruce Lee Phenomenon

    The honest expression of the human body. "To learn to express themselves through some movement, be it anger, be it determination or whatever. So, in other words, they're paying me to show them, in combative form, the art of expressing the human body."
Bruce's fighting concept Jeet Kune Do translates roughly as what?The Bruce Lee Phenomenon

    The way of the intercepting fist. He wrote a famous book on it "The Tao of Jeet Kune Do". It seems his Philosophy major influenced his ideas on fighting to a great extent, and for the good. He's quoted as saying "To know oneself is to study oneself in action with another person. If you want to understand the truth in martial arts, to see any opponent clearly, you must throw away the notion of styles or schools, prejudices, likes and dislikes, and so forth. Then, your mind will cease all conflict and come to rest. In this silence, you will see totally and freshly."
In Bruce's opinion what are the most important muscles?The Bruce Lee Phenomenon

    Abdominals. 'My strength comes from the abdomen. It's the centre of gravity and the source of real power'
Bruce could catch grains of rice in mid air with a knife and fork?The Bruce Lee Phenomenon

    f. Maybe, but he was known to do it with chopsticks!
What did Bruce think about physical training?The Bruce Lee Phenomenon

    The most neglected element of martial arts for student participation. Bruce believed to a large extent that skills in martial arts could be cultivated through passion, hard work and creativity. He explored many methods of training such as isometrics, weight training and circuit training. But first on his daily workouts was "mental training"- meditation, for instance. He rarely spoke publicly about this.
அமெரிக்க தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து புரூஸ் லீ உருவாக்கிய படம் 'என்டர் த டிராகன்'. ஹாலிவுட்டை மட்டுமின்றி உலகையே ஆட்கொண்டது இந்தப் படம். அன்றைய அமெரிக்க டாலர் மதிப்பில் இது வசூலித்தது (அமெரிக்காவில் மட்டும்) 850, 000 டாலர்கள்! இன்றைய மதிப்பில் இது பல மில்லியன்கள் பெறும். உலகம் முழுவதும் இப்படம் 200 மில்லியன் டாலர்களை வசூலித்து புரூஸ் லீயை தற்காப்பு கலையின் முடிசூடா மன்னனாக்கியது.
ஆனால், இந்த வெற்றியை அவரால் பார்க்க முடியவில்லை; 'என்டர் த ட்ராகன்' வெளியாவதற்கு மூன்று வாரங்கள் முன்பு 1973-ம் ஆண்டு ஜுலை 20 மரணத்தை தழுவினார் புரூஸ் லீ. அன்று இரவு தலைவலி என்று தூங்கச் சென்ற புரூஸ் லீக்கு தூக்க மாத்திரை ஒன்று கொடுக்கப்பட்டது. அதன் பின் அவர் எழவே இல்லை. 'கோமா' நிலைக்கு சென்றவர் ஹாங்காங் குயின் எலிசபெத் மருத்துவமனையில் நினைவு திரும்பாமலே காலமானார். இன்று வரை புரூஸ் லீயின் மரணம் மர்மமாகவே உள்ளது.


புரூஸ்லீ மரணத்தில் உள்ள மர்மங்கள் தொடர்பாக ஒரு பதிவர் பதிவிட்டுள்ளார்.அப்பதிவுக்கு இங்கே கிளிக்


லீக்கு மரியாதை செய்யும் வகையில் ஹாங்காங் அரசு இரண்டு வருடங்களுக்கு முன்பு அவரது முழு உருவ வெண்கல சிலையை 46 லட்சம் செலவில் நிறுவியது. டைம்ஸ் பத்திரிகை சென்ற நூற்றாண்டின் சமூகத்தை பாதித்த சிறந்த 100 மனிதர்கள் பட்டியலில் புரூஸ் லீயையும் சேர்த்துள்ளது.


சமாதி..
Bruce Lee is buried next to his sonBrandon in Lakeview Cemetery, Seattle.
புரூஸ்லீயின் அரிய புகைப்படங்களின் தொகுப்பிற்கு இங்கே கிளிக்
லீ தொடர்பான வீடியோக்கள்,பேட்டிகள்,சண்டைக்காட்சிகளுக்கு இங்கே கிளிக்

 history channelலின்  documentary தொகுப்பு


கருத்துரையிடுக

0 கருத்துகள்