பெண்கள் லிப்டிக் போட இதுதான் காரணமா - girls psychology

பெண்களைப்புரிந்துகொள்வது எப்படி? இந்தக்கேள்வி  இன்று நேற்று தோன்றியதல்ல ஆயிரக்கணக்கான வருடங்களாக ஆண் இந்தக்கேள்வியால் தலையை உடைத்துக்கொண்டிருக்கின்றான் பெண்களைப்புரிந்துகொள்வது ஒருபக்கமென்றால் ஏன் பெண்கள் ஆண்களைவிட 10 15 வருடங்கள் அதிக காலம் வாழ்கின்றார்கள் ஏன் பெண்கள் அதிகமாக தம்மை அழகுபடுத்திக்கொள்கின்றார்கள் என பல கேள்விகள் எம்மிடம் இருக்கின்றன வாருடங்கள் பார்க்கலாம்

பெண்களால் ஆண்களைவிட மிக அதிகமான  நிறங்களைப்பார்க்கமுடியும்
எம்மைப்பொறுத்தவரை நீலம் என்றால்  நீலம் டார்க் புளு அல்லது லைட்புளூ என்று சிலவரையறைகள் இருக்கலாம் இந்த 2 வகைக்குள்ளும் பெரும்பாலான நீலத்தை நாம் உள்ளடக்கிவிடுவோம் ஆனால் பெண்களால்20 30 வகையான நீல நிறங்களை உணரமுடியும் இதனால்தான் புடவைக்கடைகளுக்கு செல்லும்பெண்களால் அவளவு இலகுவாக திருப்திகரமாக ஒருபுடவையைக்கூட தெரிவுசெய்யமுடியாது ஆண்களைவிட 20 விழுக்காடு அதிக நிறங்களை பெண்களால் உணரமுடியுமாம்

பெண்களால் ஆண்களைவிட அதிக அளவில் ஆல்ககாலை உள்ளெடுக்கமுடியும்
ஆனால் ஆண்களைவிட பெண்களின் ஈரலுக்கு ஆல்ககால் மிகக்கெடுதல்விளைவிக்கக்கூடியதாக இருந்தாலும் பெண்களின் உடல் ஆல்ககாலை தாங்கக்கூடியதாக அமைந்திருக்கின்றது
சாராயத்தை எடுத்துக்கொள்வதால் ஹெப்பற்றைற்றிஸ் போன்ற ஈரல் நோய்கள் பெண்களுக்கு இலகுவாக ஏற்படுவதுடன் இது மூளையையும் மிகவும் பாதிக்கும்

தன்னை விட சற்று வயதுகூடிய ஆண்களை பெண்களுக்கு இலகுவில் பிடித்துவிடும் அதாவது ஒரு பெண் தன் துணையை தன்தந்தையின் உருவ அமைப்பு குணங்களோடு ஒத்துப்போகும் ஆணை தெரிவுசெய்யவே அதிக வாய்ப்புகள் உள்ளது  இதை பிரபல மனோதத்துவ நிபுணர் சிக்மண்ட் பிரைட் ஆடிபஸ் காம்பிளக்ஸ் மூலம் விளக்குகின்றார்


ஒரு பெண் தன் வாழ் நாள் முழுவதும் 4 பவுண்ட்கள் அதாவது அண்ணளவாக 2 கிலோ எடையுள்ள லிப்டிக்கை உண்கிறாளாம்.பெண்கள் லிப்டிக்கை பயன்படுத்தும்போதும் அவர்கள் வாய்க்குள்ளும் லிப்டிக் சென்றுவிடும் இப்படி ஒரு பெண்ணின் ஆயுள்முழுவதும் செல்லும் லிப்டிக்கின் அளவுதான் 2 கிலோ

ஹைபிச் குரல்களைக்கொண்டிருக்கும் பெண்களைக்கண்டால் ஆண்கள் இலகுவில் விழுந்துவிடுவார்கள் இதற்கு பயாலொஜிக்கல் ரீசன் கூட இருக்கின்றது பெண்களின் உடலில் இருக்கும் ஈஸ்திரோஜன் என்ற ஹார்மோன் ஹைபிச்சில் குரலைக்கொண்ட பெண்ணில் அதிகம் இருக்குமாம்

பெண்கள் ரிஸ்க் எடுப்பதை விரும்புவதில்லை பெண்கள் பிறப்பிலேயே ஆண்களைவிட பாதுகாப்புணர்வும் முன்னெச்சரிக்கையுணர்வும் அதிகம் உள்ளவர்கள் இதற்குக்காரணம் அவர்களது மூளையில் அமைந்திருக்கும் அண்டீரியர் சிங்குலேற் கார்டெக்ஸ் மூளையின் இந்தப்பகுதி ஆண்களைவிட பெண்களுக்கு சற்று பெரியதாககாணப்படும் மனித இனம் கூர்ப்படையும்போது ஆண்கள் வேட்டையாடுவதற்கும் பெண்கள் வீட்டிலேயே இருந்து குழந்தைகளைப்பாதுகப்பதற்கும் ஏற்றவகையிலேயே கூர்ப்படைந்துள்ளது
இதுதான் அவர்கள் ரிஸ்க் எடுக்க விரும்புவதில்லை

பெண்கள் அவர்களது பார்ட்னரை குண்டாக்கிவிடுவார்கள் திருமணமானதும் பெரும்பாலான ஆண்களுக்கு தொப்பை வளர்வதற்கான காரணம் இதுதான் பார்ட்னருடன் இணைந்ததும் இவர்கள் ஆழ்மனது குழந்தையைவளர்க்கும் மூட்டிற்கும் மாறிவிடும்,அதாவது இவர்கள் தங்கள் பார்னரை குழந்தையாக கருதி உணவூட்ட ஆரம்பித்துவிடுவார்கள் இதனால் அளவுக்கு அதிகமாக சமைத்து அசத்துவார்கள் இதனால் பார்ட்னராக வரும் ஆண்கள் என்னதான் பாடிபில்டராக இருந்தாலும் குண்டாகிவிடுவார்கள்
பெண்களின் இந்த இயல்புக்கு மறைமுகமான உளவியல் காரணமும் இருக்கின்றது வேறுபெண்கள் தன் பார்ட்னர் மீது கண்வைத்துவிடக்கூடாது
என்ற எண்ணம்தான் காரணம் இது அவர்களுக்கே தெரிவதில்லை



பெண்கள் ஆண்களைவிட அதிகமான மணத்தை நுகருமாற்றலைக்கொண்டவர்கள் இதன் மூலம் சரியான சுத்தமான உணவை தன் குடும்பத்துக்காக பெண்ணால் தெரிவுசெய்யமுடியும் மிகசரியான பெர்பியூமை தெரிவுசெய்யமுடியும் உடைகளைத்தெரிவுசெய்யமுடியும்

ஆண்களின் மூளையைவிட பெண்களின் மூளை அதிக அடர்த்தியானது
சராசரியாக ஒரு பெண்ணின் மூளை ஆணின் மூளையைவிட 9 விழுக்காடு சிறிய அளவைக்கொண்டது, இதன்காரணமாக தமது மூளையை மிக வினைத்திறனுடன் பயன்படுத்துகின்றார்கள்

விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பளர்கள் என்றதும் பல ஆண் விஞ்ஞானிகளின் நினைவுதான் எமக்கு வரும் ஆனால் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்களை பெண்கள்தான் கண்டுபிடித்திருக்கின்றார்கள்
முதன் முதலில் கார் ஹீட்டரை 1893இல் கண்டுபிடித்தவர் மார்கிரேட் வலொக்ஸ்
ஆழ்கடலில் இடம்பெறும் கப்பல் விபத்துக்களில் உயிர்களைகாப்பாற்றுவதற்காகப்பயன்படுத்தும் லைப் பார்ட்களை கண்டுபிடித்தவர் மரியா பீஸ்லி இதை 1882இல் இவர் கண்டுபிடித்தார்

நாம் தற்போது பயன்படுத்தும் நவீன  மின்சார குளிர்சாதனப்பெட்டிகளை கண்டுபிடித்தவர் புளோரசண்ட் பார்பார்ட் இதை 1914இல் இவர் கண்டுபிடித்தார்

ஸ்டீலைவிட வைரம்வாய்ந்த கெல்வார் பைபரை கண்டுபிடித்தவர் ஸ்டெப்னி ஹால்வொலெக் இந்த பைபரை புல்லட்புரூப் ஆடைகள் உருவாக்க இராணுவத்தினர் பயன்படுத்துகின்றார்கள்
முதம்முதலில் காம்பியூட்டரில் யூஸர் பிரண்ட்லி சாப்ட்வெயரான கோபால்டை உருவாக்கியவர் டாக்டர் கிரேஸ் மேரி
மழை,பனி காலங்களில் கார்களின் கண்ணாடியை சுத்தம் செய்யப்பயன்படும் விண்ட்சீல்ட் வைப்பர்களை உருவாக்கியவர் மேரி அண்டர்சன்
டயப்பேர்ஸ்,பேப்பர் பாக்ஸ் விம்பங்களை உருவாக்காத கண்ணாடி கால்களால் திறக்கக்கூடிய டஸ்ட்பின்கள் டிஸ்வோஸர் என பலவற்றைக்கண்டுபிடித்தது பெண்கள்தான்
பெண்கள் அணியும் ஹீல்ஸ் சப்பாத்துக்கள் செருப்புகள் உண்மையில் ஆண்களுக்காகவே 
உருவாக்கப்பட்டது குதிரைகளை ஓட்டும் ஆண்கள் தம்மை குதிரை ஓடுபவர்களாக 
அடையாளப்படுத்திக்கொள்ளவும் கௌரவத்திற்காகவும் உயரமான சப்பாத்துக்களை 
அணிந்தார்கள் 1600களின் பின்னர் இதைப்பெண்களும் பின்பற்ற ஆரம்பித்துவிட்டார்கள்
பெண்காள் இலகுவாக ஒருவரின் முகத்தைவைத்து அவர்களின் மனதைபடித்துவிடுவார்கள்,முன்னே நிற்கும் நபரின் உடல் அசைவுகள் குரல் கண்பார்வை என்பவற்றை வைத்து உண்மை சொல்கின்றாரா பொய்சொல்கின்றாரா என்ன எதிர்பார்க்கின்றார் என்ற அனைத்தையும் யூகிக்க பெண்களால் முடியும்

ஆண்களைவிட பெண்களே அதிககாலம் உயிர்வாழ்கின்றார்கள் இது மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் பொருந்தும் ஓரங்குட்டான் சிம்பான்சி போன்றவற்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலும் இதே விடைதான் கிடைத்துள்ளது காரணம் பெண் இனம் மிகவும் எச்சரிக்கையுடனேயே செயற்படுவதால் அதிக ஆபத்துக்களை பெண்கள் தவிர்த்துவிடுகின்றார்கள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்